2023 -உலக கிண்ணம் : இன்று நியூசிலாந்து – பாகிஸ்தான் மோதல் விளையாட்டு By Benasir Editor On Nov 4, 2023 0 37 Share உலக கிண்ண கிரிக்கெட் தொடரில் இன்று (04) இடம்பெறும் மிக முக்கியமான போட்டியில் நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. குறித்த போட்டி எம் சின்னசாமி விளையாட்டு மைதானத்தில் முற்பகல் 10.30 மணியளவில் இடம்பெறவுள்ளது. 2023 -உலக கிண்ணம்இன்று நியூசிலாந்து - பாகிஸ்தான் மோதல் 0 37 Share