தமிழ் ஓசை
தமிழ் ஓசை

2023 -உலக கிண்ணம் : இன்று நியூசிலாந்து – பாகிஸ்தான் மோதல்

0 62

உலக கிண்ண கிரிக்கெட் தொடரில் இன்று (04) இடம்பெறும் மிக முக்கியமான போட்டியில் நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன.

குறித்த போட்டி எம் சின்னசாமி விளையாட்டு மைதானத்தில் முற்பகல் 10.30 மணியளவில் இடம்பெறவுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.