பிரதமரை சந்தித்த நடிகர் பிரபுதேவா இலங்கைஉள்ளூர்சினிமா By Benasir Editor Last updated Sep 16, 2023 0 35 Share திரைப்பட படப்பிடிப்பிற்காக இலங்கை வந்துள்ள பிரபல நடிகரும், நடனக் கலைஞருமான பிரபு தேவா பிரதமர் தினேஷ் குணவர்தனவை சந்தித்துள்ளார். இது குறித்த புகைப்படங்களை பிரதமர் அலுவலகம் தமது உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் வௌியிட்டுள்ளது. இலங்கைபிரதமரை சந்தித்த நடிகர் பிரபுதேவா 0 35 Share