தமிழ் ஓசை
தமிழ் ஓசை

பிரதமரை சந்தித்த நடிகர் பிரபுதேவா

0 92

திரைப்பட படப்பிடிப்பிற்காக இலங்கை வந்துள்ள பிரபல நடிகரும், நடனக் கலைஞருமான பிரபு தேவா பிரதமர் தினேஷ் குணவர்தனவை சந்தித்துள்ளார்.

இது குறித்த புகைப்படங்களை பிரதமர் அலுவலகம் தமது உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் வௌியிட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.