நாணய சுழற்சியில் வென்றது இங்கிலாந்து அணி

உலக கிண்ண கிரிக்கெட் தொடரில் இன்று (08) இடம்பெறும் 40-வது லீக் போட்டியில் அணிகள் மோதவுள்ளன.

குறித்த போட்டி மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானத்தில் 2 மணியளவில் இடம்பெறவுள்ளது.

போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற இங்திலாந்து அணி துடுப்பெடுத்தாடவுள்ளது.

அந்த வகையில், நெதர்லாந்து அணி பந்து வீசத் தயாராகவுள்ளது.

Comments (0)
Add Comment