நாணய சுழற்சியில் வென்றது பாகிஸ்தான்

உலக கிண்ண கிரிக்கெட் தொடரில் இன்று (04) இடம்பெறும் மிக முக்கியமான போட்டியில் நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன.

குறித்த போட்டியில் சற்றுமுன் இடம்பெற்ற நாணய சுழற்சியில் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளது.

அவுஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து ஆகிய அணிகளுக்கு இடையிலான மற்றுமொரு போட்டி இன்று பிற்பகல் 2 மணியளவில் ஆரம்பமாகவுள்ளது.

உலக கிண்ண கிரிக்கெட்
Comments (0)
Add Comment