ஆசியக்கிண்ண தொடர் : இந்தியா அணி நாணய சுழற்சியில் வெற்றி

2023ஆம் ஆண்டுக்கான ஆசியக் கிண்ணக் கிரிக்கட் தொடரின் மூன்றாவது போட்டி இன்றைய தினம் நடைபெறவுள்ளது.

குறித்த போட்டியில் இந்தியா அணியை பாகிஸ்தான் அணி எதிர்கொள்ளளவுள்ளது.

நாணய சுழற்சியில் இந்தியா அணி வெற்றி பெற்று முதலில் துடுப்பாட்டத்தில் ஈடுபட தீர்மானித்துள்ளது.

ஆசியக்கிண்ண தொடர்இந்தியா அணி
Comments (0)
Add Comment