தமிழ் ஓசை
தமிழ் ஓசை

5 மதுபான உற்பத்தி நிறுவனங்களின் உரிமம் ரத்து

0 68

வரி செலுத்தாத 5 மதுபான உற்பத்தி நிறுவனங்களின் உரிமம் ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. டபிள்யூ.எம்.மென்டிஸ், ரன்தெனிகல உள்ளிட்ட 5 நிறுவனங்களின் உரிமங்களே இவ்வாறு ரத்து செய்யப்பட்டுள்ளன.

Leave A Reply

Your email address will not be published.