தமிழ் ஓசை
தமிழ் ஓசை

இன்றைய டொலரின் பெறுமதி

0 60

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி இன்றையதினம் நிலையானதாக பதிவாகியுள்ளது.

அந்தவகையில்,

மக்கள் வங்கியில்- அமெரிக்க டொலரின் கொள்முதல் மற்றும் விற்பனை பெறுமதி மாற்றமின்றி முறையே 322.90 ரூபாவாகவும், 334.15 ரூபாவாகவும் உள்ளது.

கொமர்ஷல் வங்கியில்- அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி மாற்றமின்றி 322.24 ரூபாவாக உள்ளது. விற்பனை பெறுமதி 332.75 ரூபாவிலிருந்து 332.50 ரூபாவாக குறைந்துள்ளது.

சம்பத் வங்கியில்- அமெரிக்க டொலரின் கொள்முதல் மற்றும் விற்பனை பெறுமதி மாற்றமின்றி முற‍ையே 324 ரூபாவாகவும், 334 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.