தமிழ் ஓசை
தமிழ் ஓசை

2023 -உலக கிண்ணம்: இன்று இந்தியா – பங்களாதேஷ் இடையே மோதல்

0 80

உலக கிண்ண கிரிக்கெட் தொடரில் மராட்டிய மாநிலம் புனேயில் இன்று (19) இடம்பெறும் 17-வது லீக்கில் போட்டியில் இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகள் மோதுகின்றன.

குறித்த போட்டி பிற்பகல் 2 மணியளவில் இடம்பெறவுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.