தமிழ் ஓசை
தமிழ் ஓசை

2023 உலகக் கிண்ண கிரிக்கெட் : அவுஸ்ரேலியா அணி வெற்றி

0 83

2023 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் அவுஸ்ரேலிய அணி 3 விக்கெட்டுகளால் வெற்றி பெற்றுள்ளது.

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

இதன்படி, போட்டியில் முதலில் துடுப்பாடிய ஆப்கானிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் 5 விக்கட்டுக்களை இழந்து 291 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

292 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கிப் பதிலளித்தாடிய அவுஸ்ரேலிய அணி 46.5 ஓவர்கள் நிறைவில் 7 விக்கட்டுக்களை இழந்து 293 ஓட்டங்களை பெற்று வெற்றிபெற்றது. 

Leave A Reply

Your email address will not be published.