தமிழ் ஓசை
தமிழ் ஓசை

2023 உலகக் கிண்ணப் போட்டி : நாணய சுழற்சியில் வென்றது ஆப்கான்

0 68

உலக கிண்ண கிரிக்கெட் தொடரில் இன்று (10) இடம்பெறும் போட்டியில் ஆப்கான் – தென்னாப்பிரிக்கா அணிகள் மோதுகின்றன.

குறித்த போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற ஆப்கான் அணி துடுப்பாட தீர்மானித்துள்ளது.

தற்போது போட்டி ஆரம்பமாகியுள்ளது

Leave A Reply

Your email address will not be published.