தமிழ் ஓசை
தமிழ் ஓசை

2023 உலகக் கிண்ணப் போட்டி : அவுஸ்திரேலியா அணிக்கு 307 ஓட்டம் வெற்றி இலக்கு

0 67

2023 உலகக்கிண்ணத் கிரிக்கெட் தொடரில் தற்போது இடம்பெற்றுவரும் போட்டியில் பங்களாதேஷ் அணி 307 என்ற வெற்றி இலக்கை அவுஸ்திரேலிய அணிக்கு நிர்ணயித்துள்ளது.

நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற அவுஸ்திரேலியா அணி முதலில் களத்தடுப்பை தெரிவு செய்தது.

அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுக்களை இழந்து 306 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.

பங்களாதேஷ் அணி சார்பில் Towhid Hridoy 74 ஓட்டங்களைப் அதிகபட்சமாக பெற்றுக் கொண்டார்.

அவுஸ்திரேலியா பந்து வீச்சில் Sean Abbott, Adam Zampa ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.

இதற்கமைய, அவுஸ்திரேலியா அணிக்கு 307 என்ற வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.