தமிழ் ஓசை
தமிழ் ஓசை

2023 -உலக கிண்ணம் : இன்று அவுஸ்திரேலியா – ஆப்கான் மோதல்

0 72

உலக கிண்ண கிரிக்கெட் தொடரில் இன்று (07) இடம்பெறவுள்ள 39-வது லீக் போட்டியில் அவுஸ்திரேலியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதுகின்றன. 

குறித்த போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் பிற்பகல் 2 மணியளவில் இடம்பெறவுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.