தமிழ் ஓசை
தமிழ் ஓசை

இன்றைய ராசி பலன்

0 83

மேஷம் ராசி பலன்

மேஷம் ராசி பலன்

மேஷம் ராசி அன்பர்களுக்கு இன்று அஸ்வினி நட்சத்திரக்காரர்களுக்கு சந்திராஷ்டமமாக அமைவதால் பசுமாடுகளுக்கு உணவளிப்பது நல்லது. சந்திரன் அஷ்டம ஸ்தானத்தில் இருப்பதால் இன்று நீங்கள் முக்கிய முடிவுகளை எடுப்பதை தவிர்க்கவும். இன்று கணவன் மனைவி ஒற்றுமை சிறப்பாக இருக்கும். அலுவலகம் சார்ந்த விஷயங்களில் சற்று யோசித்து செயல்படுவது நல்லது. புதிய நண்பர்கள் மூலம் கிடைக்கும் ஆலோசனையைத் தவிர்ப்பது நல்லது.

ரிஷபம் ராசி பலன்

ரிஷபம் ராசி பலன்

ரிஷபம் ராசி அன்பர்களுக்கு இன்று தன லாபங்கள் உண்டு. பங்கு சந்தை முதலீடுகள் நல்ல லாபத்தை தரும். இன்றைய நாளில் நல்ல லட்சுமி யோகத்தை பெறலாம். குபேர யோகம் கிடைக்கக்கூடிய இன்று நாளில் உங்களுக்கு நல்ல நிதி மேன்மையும், நீண்ட நாட்களாக இருக்கும் கடன் தொல்லையும் குறைய வாய்ப்புள்ளது. மிருகசீரிஷம் நட்சத்திரக்காரர்களுக்கு மனதில் அமைதியும், முன்னேற்றத்தையும் தரக்கூடிய நாளாக அமையும். இன்றைய நாளில் சிவ வழிபாடு செய்வது நன்மை தரும்.

மிதுனம் ராசி பலன்

மிதுனம் ராசி பலன்

மிதுன ராசி அன்பர்களுக்கு இன்று நாள் முழுவதும் மனதில் தெளிவும், சிறப்பான சிந்தனையும் கிடைக்கக்கூடிய நாளாக இருக்கும். மனதளவில் இருக்கக்கூடிய குழப்பங்கள் தீர நண்பர்களின் உதவி கிடைக்கும். திங்கட்கிழமை அன்று சிவபெருமானுக்கு வில்வ அர்ச்சனை செய்யலாம்.பல நாட்களாக நீங்கள் முயன்று தோற்றுப் போன விஷயங்கள் இன்று நிறைவேறும்.

கடகம் ராசி பலன்

கடகம் ராசி பலன்

கடக ராசி அன்பர்களுக்கு இன்று பல நாட்களாக இருக்கக்கூடிய மனக்குறைகள் தீரும். பல நாட்களாக இருந்து வந்த குடும்ப பிரச்சனைகள், கணவன் மனைவி பிரிவு பேருந்து குடும்ப ஒற்றுமை மேம்படும். இன்று நவகிரக வழிபாடு செய்வதும், சந்திரனுக்கு தீபம் ஏற்று வழிபாடு செய்வதும் சந்தோஷத்தை அதிகரிக்கும்.​

சிம்மம் ராசி பலன்

சிம்மம் ராசி பலன்

சிம்ம ராசி அன்பர்களுக்கு இன்று அலைச்சல்கள் அதிகமாக இருக்கும். மனக்குறை தீர விநாயகர் வழிபாடு செய்வது சிறப்பு. உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. கொடுக்கல் வாங்கலில் சிறு குறைகள் இருந்தாலும் பெரிய பாதிப்பு இருக்காது.​

கன்னி ராசி பலன்

கன்னி ராசி பலன்

கன்னி ராசி அன்பர்களுக்கு இன்று நாள் முழுவதும் மனதிற்கு நிறைவான நாளாக இருக்கும். வியாபாரத்தில் நல்ல வெற்றியும், முன்னேற்றமும் உண்டாகும். எடுத்த காரியத்தில் நல்ல வெற்றி கிடைக்கக்கூடிய நாளாக இருக்கும். இன்று சிலருக்கு நீண்ட தூர பயணங்கள் அதனால் நன்மைகளும் உண்டாகும்.​

துலாம் ராசி பலன்

துலாம் ராசி பலன்

துலாம் ராசி அன்பர்களுக்கு இன்று மனதில் இருக்கக்கூடிய குறைகள் தீர நண்பர்களின் உதவி கிடைக்கும். ராசியில் இருக்கக்கூடிய சந்திரன், புதன் பகவானின் அமைப்பானது உங்களுக்கு சந்தோஷத்தை அள்ளித் தருவதாக இருக்கும். கேளிக்கை, விருந்தோம்பல் விஷயங்களில் உங்களுக்கு மன மகிழ்ச்சியை தரக்கூடியதாக இருக்கும். இன்று உங்களின் எண்ணங்கள் நிறைவேறும்.

விருச்சிகம் ராசி பலன்

விருச்சிகம் ராசி பலன்

விருச்சிக ராசி அன்பர்களுக்கு இன்று சற்று ஏற்ற இறக்கங்கள் இருந்தாலும் கூட, சந்தோஷமான நாளாக இருக்கும். 12ஆம் இடத்தில் இருக்க கூடிய சந்திரபகவான் உங்களுக்கு சற்று தூக்கமின்மை பிரச்சனையை தரக்கூடும். சிறப்பினும் என்ற ஆறுதலுக்கு தரக்கூடிய நாளாக இருக்கும். எடுத்த காரியத்தில் வெற்றி கிடைக்க குலதெய்வம் வழிபாடு செய்வது நன்மை தரும்.

தனுசு ராசி பலன்

தனுசு ராசி பலன்

தனுசு ராசி அன்பர்களுக்கு இன்று எண்ணங்கள் நிறைவரை கூடிய நாளாக இருக்கும். இன்று மன ஆறுதல் தரக்கூடிய நாளாகவும், குடும்பத்தில் பிரச்சினைகள் தீரக்கூடிய நாளாகவும் இருக்கும். குடும்பத்தில் சொத்துகள், பிரிவினை சார்ந்த விஷயங்களில் பிரச்சனைகள் தீரும். தனுசு ராசியினர் முருகப்பெருமான் வழிபாடு செய்வது நன்மை தரும்.

மகரம் ராசி பலன்

மகரம் ராசி பலன்

மகர ராசி அன்பர்களுக்கு இன்று நல்ல எதிர்காலம் கிடைக்கக்கூடிய நாளாக அமையும். வேலையில் இருந்து வந்த குழப்பங்கள் தீரும். பாக்கியத்தில் இருந்து வரக்கூடிய கேது பகவானின் சஞ்சாரம் இன்றைய நாளில் உங்களின் பணப்புழக்கத்தை அதிகரிக்கவும், குடும்ப விஷயங்கள் சுகமாகவும் அமையும்.

கும்பம் ராசி பலன்

கும்பம் ராசி பலன்

கும்ப ராசி அன்பர்களுக்கு இன்று சண்டை சச்சரவுகள் இல்லாத நாளாக அமையும்.அலுவலகம் சார்ந்த விஷயங்களில் வெற்றி உண்டு. மன அமைதி கிடைக்கும். காலை வேளையில் நற்செய்திகள் தேடி வரும். சுப காரியங்கள் ஏற்படுவதற்குரிய நாளாகவும் அமைகிறது. நாளில் கும்ப ராசியினர் விநாயகர் வழிபாடு செய்வது நன்மை தரும்..

மீனம் ராசி பலன்

மீனம் ராசி பலன்

மீன ராசி அன்பர்களுக்கு இன்று அலைச்சல்கள் அதிகமாக இருக்கும். ரேவதி நட்சத்திரத்தை சார்ந்தவர்களுக்கு இன்று சந்திராஷ்டம நாளாக அமைகிறது இன்றைய தினத்தில் நவகிரக வழிபாடு செய்வதும், பசு மாடுகளுக்கு உணவளிப்பதும் நன்மை தரும். மீன ராசியினருக்கு இன்று காலைப் பொழுதில் நல்ல செய்திகள் தேடி வரும் செலவுகள் அதிகமாகவும், மனதில் வருத்தம் ஏற்படக்கூடிய நாளாகவும் அமையலாம். இருப்பினும் நண்பர்களின் உதவி சிறப்பாக கிடைக்கும்.

Leave A Reply

Your email address will not be published.