தமிழ் ஓசை
தமிழ் ஓசை

முச்சக்கர வண்டி கட்டணங்கள்: ஒழுங்குமுறை அதிகார சபைக்கு சங்கம் கோரிக்கை

0 106

ஒழுங்குமுறை அதிகாரசபையின் ஊடாக கட்டணங்கள் பிரத்தியேகமாக ஒழுங்குபடுத்தப்படும் வரை முச்சக்கர வண்டி கட்டணங்கள் திருத்தப்படாது என முச்சக்கர வண்டி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

எரிபொருள் விலை மாதாந்தத் திருத்தத்தை கருத்தில் கொண்டு முச்சக்கர வண்டி கட்டணத்தை உயர்த்தவோ அல்லது குறைக்கவோ முடியாது என சங்கம் சுட்டிக்காட்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.