தமிழ் ஓசை
தமிழ் ஓசை

சிறுமியை கடத்த முயற்சி

0 93

கொழும்பு காலி முகத்திடல் கடற்கரைக்கு தனது தாய் மற்றும் தந்தையுடன் வந்த ஏழு வயது சிறுமியை கடத்தி தப்பி ஓட முயன்ற நபரை கோட்டை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

உடபுஸ்ஸலாவ பிரதேசத்தை சேர்ந்த 33 வயதுடையவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.