தமிழ் ஓசை
தமிழ் ஓசை

காணாமல் போன சுமார் 65 – 70 மில்லியன் ரூபா பெறுமதியான அரிசி

0 76

குருநாகல் பிரதேசத்தில் உள்ள 2 அரச அரிசி களஞ்சியசாலைகளில் இருந்து 7 இலட்சம் கிலோ அரிசி காணமல் போயுள்ளதாக அரிசி சந்தைப்படுத்தல் சபையின் தலைவர் தெரிவித்துள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பில் 2 அதிகாரிகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

காணாமல் போன அரிசியின் பெறுமதி சுமார் 65 – 70 மில்லியன் ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.