தமிழ் ஓசை
தமிழ் ஓசை

கடலில் ஆணின் சடலம் மீட்பு

0 68

புத்தளம் – முள்ளிபுரம் பூவரசன் குடா சிறுகடல் பகுதியில் மிதந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

குறித்த சிறுகடல் பகுதிக்குத் தொழிலுக்கு சென்ற மீனவர்கள் சிலர், கடலுக்குள் சடலம் ஒன்று கிடப்பதை அவதானித்து அது பற்றி அந்தப் பகுதியிலுள்ள கிராம சேவகருக்கு தெரியப்படுத்தினர்.

இதையடுத்து சம்பவம் தொடர்பில் புத்தளம் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து சம்பவ இடத்துக்குச் சென்ற பொலிஸார் முதற்கட்ட விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். 

Leave A Reply

Your email address will not be published.