தமிழ் ஓசை
தமிழ் ஓசை

இன்றைய ராசி பலன்

0 69

மேஷம் ராசி பலன்

மேஷம் ராசி பலன்

மேஷம் ராசி அன்பர்களுக்கு இன்று உங்களின் எதிர்காலம் தொடர்பாக முக்கிய முடிவுகளை எடுக்க வேண்டியது இருக்கும். இன்று ஏதேனும் ஒரு கவலை மனதை குழப்பிக் கொண்டிருக்கும். பிள்ளைகளின் விஷயத்தை நல்ல பலன்கள் கிடைக்கும். தாயின் உடல்நிலை குறித்து கவனமாக இருக்கவும். உடல் ஆரோக்கியம் பிரச்சினை காரணமாக தொய்வு ஏற்படும். என்று உங்களின் உறவினர்களுக்காக கொஞ்சம் பணம் செலவு செய்ய வேண்டியது இருக்கும்.சொத்து வாங்குவது தொடர்பான எண்ணங்கள் அதிகரிக்கும்.

ரிஷபம் ராசி பலன்

ரிஷபம் ராசி பலன்

ரிஷபம் ராசி அன்பர்களுக்கு இன்று உங்களுக்கு சில நல்ல செய்திகள் கிடைக்கும். என்று உங்களின் வரவை விட செலவுகள் அதிகமாக இருக்கும் என்பதால், கவனத்தோடு செலவிடவும். செலவை நினைத்து கவலைப்படுவீர்கள். குழந்தைகளின் விருப்பங்களை நிறைவேற்ற முயற்சி செய்வீர்கள். என்று நீங்கள் குடும்ப உறுப்பினர்களுக்கு விருந்து நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்வீர்கள். அல்லது கலந்து கொள்வீர்கள். இன்று எந்த ஒரு பண பரிவர்த்தனைகளையும் கவனத்துடன் செய்யவும். இன்று கணவன் மனைவி இடையே நெருக்கமும், புரிதலும் அதிகரிக்கும்.

மிதுனம் ராசி பலன்

மிதுனம் ராசி பலன்

மிதுன ராசி அன்பர்களுக்கு இன்று உங்களின் தொழிலில் சில பிரச்சனைகள் ஏற்படும். எந்த ஒரு தொழில்களிலும் முதலீடு செய்வதற்கு முன் அது தொடர்பான தகவல்களை நன்கு புரிந்து கொண்டு செய்யவும். இல்லையெனில் நிதி இழப்பை சந்திக்க நேரிடும். உங்கள் வாழ்க்கைத் துணை என் உடல் நிலையை சற்று மோசமடையும் என்பதால் கவலை அதிகரிக்கும். என்று குடும்பத்தில் சில நல்ல செய்திகள் கேட்க வாய்ப்புள்ளது. இன்று மற்றவர்களுக்கு வாக்களிக்கும் போது சிந்தித்துச் செயல்படுவோம்.

கடகம் ராசி பலன்

கடகம் ராசி பலன்

கடக ராசி அன்பர்களுக்கு இன்று உங்களுக்கு கலவையான பலன்களை கிடைக்கும். திருமணம் முயற்சியில் உள்ளவர்களுக்கு நல்ல வரன் அமைய வாய்ப்புள்ளது. குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். உங்கள் வாழ்க்கைத் துணையுடன் இனிய பயணம் மேற்கொள்ள வாய்ப்புள்ளது. இன்று உங்களின் பயணத்தில் கவனம் தேவை. மாணவர்களுக்கு கல்வி தொடர்பான தடைகள் நீங்கும். உற்றியோகஸ்தர்கள் வேலையை முடிக்க கடினமாக செயல்பட வேண்டி இருக்கும்.

சிம்மம் ராசி பலன்

சிம்மம் ராசி பலன்

சிம்ம ராசி அன்பர்களுக்கு இன்று உங்களின் உடல் நலனில் அக்கறை செலுத்த வேண்டிய நாள். ஏற்கனவே இருக்கும் உடல்நிலை பிரச்சனை சற்று அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. புதிய வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை அமைய வாய்ப்புள்ளது. இன்று யாரிடமும் கடன் வாங்குவது, கடன் கொடுப்பது தவிர்ப்பது அவசியம். இன்று மாலை நேரத்தில் பெற்றோருக்கு சேவை செய்வதில் செலவிடுவீர்கள். சமூக பணிகளை அக்கறையுடன் செய்ய முன் வருவீர்கள்​

கன்னி ராசி பலன்

கன்னி ராசி பலன்

கன்னி ராசி அன்பர்களுக்கு இன்று உங்களுக்கு மங்களகரமான நாளாக அமையும். குடும்பத்தில் உள்ள ஒருவரின் திருமணம் குறித்து பேச்சு வார்த்தையில் ஈடுபடுவீர்கள். சுப நிகழ்வுகளில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைக்கும். இன்று கடினமான பாடங்களை கற்க வேண்டிய நாளாக இருக்கும்.
பணியிடத்தில் சக ஊழியர்களின் ஆதரவு தேவைப்படும். இன்று எதிரிகளை சமாளிக்க வேண்டியது இருக்கும். உயர் பொறுப்பில் உள்ளவர்களின் மனநிலையை உணர்வீர்கள். கணவன் மனைவியின் ஒற்றுமை அதிகரிக்கும்.

துலாம் ராசி பலன்

துலாம் ராசி பலன்

துலாம் ராசி அன்பர்களுக்கு இன்று குடும்ப உறுப்பினர்களுடன் நேரத்தை செலவிட வாய்ப்பு கிடைக்கும். குடும்ப ஒற்றுமை மேம்படுங்கள். உடல் நலம் தொடர்பான பிரச்சனைகள் இன்று ஏற்படலாம். அது தொடர்பான செலவுகள் ஏற்படும். பணியிடத்தில் மேலதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட வேண்டாம். இன்று உங்களின் திறமைகளும், சிறப்பான செயல்பாடுகளாலும் பாராட்டுகளை பெற முயலவும். இன்று ஆன்மீகத்தில் ஆர்வம், ஆன்மீக நிகழ்வுகளில் பங்கேற்க வாய்ப்பு கிடைக்கும்.

விருச்சிகம் ராசி பலன்

விருச்சிகம் ராசி பலன்

விருச்சிக ராசி அன்பர்களுக்கு இன்று உங்களுக்கு சாதகமான நாளாக அமையும். திட்டமிட்ட காரியங்கள் சிறப்பாக செய்து முடிக்க முடியும். இன்று நண்பர்களின் சந்திப்பு பழைய நினைவுகளை புதுப்பிப்பீர்கள். உடன்பிறந்தவர்களின் ஆதரவால், எதிர்கால திட்டம் குறித்து விவாதிப்பீர்கள். அது தொடர்பான முயற்சியில் ஈடுபடுவீர்கள். மாணவர்களின் கல்வி தொடர்பான விஷயங்களில் நிதி பற்றாக்குறை சந்திக்க நேரிடும். என்று வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபத்தை பெற்று மகிழ்ச்சி அடைவீர்கள்.

தனுசு ராசி பலன்

தனுசு ராசி பலன்

தனுசு ராசி அன்பர்களுக்கு இன்று உங்கள் ராசியில் சந்திர பகவான் சஞ்சாரம் செய்கிறார். உங்களுக்கு பல விதத்தில் சாதக பலன்கள் ஏற்பட்டாலும், இன்று உங்களின் பேச்சை கட்டுப்படுத்துவது அவசியம். உங்களின் பேச்சால் பிறர் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. எனவே உங்களின் பேச்சு கவனம் தேவை. மாமியார் வீட்டின் மூலம் நிதி நன்மைகளை பெற வாய்ப்புள்ளது. இன்று திடீர் செலவுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. அதனால் செலவு தொடர்பான விஷயங்களில் எச்சரிக்கை தேவை.

மகரம் ராசி பலன்

மகரம் ராசி பலன்

மகர ராசி அன்பர்களுக்கு இன்று உங்களுக்கு மன அமைதி கிடைக்கக்கூடிய நாளாக இருக்கும். இன்று உங்களின் வாழ்க்கை துணையுடன் நேரத்தை செலவிட முயற்சி செய்யவும். இதனால் உங்களின் மன அமைதி அதிகம். என்று உங்களின் குடும்ப சூழ்நிலை சிறப்பாக இருக்கும். காதல் வாழ்க்கையில் புதிய ஆற்றல் பாயும். இன்று உங்களின் வீட்டை பராமரிப்பது தொடர்பான விஷயங்களில் செலவு செய்ய நேரிடும். இன்று குடும்பத்துடன் சுற்றுலா செல்ல திட்டமிடுவீர்கள்.

கும்பம் ராசி பலன்

கும்பம் ராசி பலன்

கும்ப ராசி அன்பர்களுக்கு இன்று உங்களுக்கு சற்று சுமாரான நாளாக இருக்கும். வெளிநாடு சென்று கல்வி கற்க விரும்பக் கூடிய மாணவர்களுக்கு இன்று நல்ல தகவல்கள் கிடைக்கும். உங்களின் கனவுகள் நிறைவேறும். அரசு வேலைக்காக முயற்சி செய்யக் கூடிய இளைஞர்களுக்கு நல் வாய்ப்ப அமையும். உத்தியோகஸ்தர்களுக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்க வாய்ப்புள்ளது. பழைய நண்பர்களை சந்தித்து உங்களின் மனக்குறைகள் பேசி தீர்த்துக் கொள்வீர்கள்.

மீனம் ராசி பலன்

மீனம் ராசி பலன்

மீன ராசி அன்பர்களுக்கு இன்று உங்களுக்கு சிறப்பான நாளாக அமைகிறது. இன்று நீங்கள் கொடுத்த கடனை திரும்ப பெற சாதகமான நாள். வியாபாரம் செய்யக்கூடியவர்களுக்கு இன்று சாதக பலன்கள் கிடைக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு உங்களின் திறமைகளை நிரூபிக்கவும், அதனால் பாராட்டும் கிடைக்க வாய்ப்புள்ளது. இன்று உங்களுக்கு பிடித்த வேலையை செய்து முடித்து மனமகிழ்ச்சி அடைவீர்கள். என்று உங்களின் குழந்தையின் எதிர்காலம் குறித்து யோசிப்பீர்கள். வாழ்க்கை துணையுடன் சற்று மன வேறுபாடு ஏற்பட வாய்ப்புள்ளது என்பதால் உங்களின் பேச்சில் கவனம் தேவை.

Leave A Reply

Your email address will not be published.