தமிழ் ஓசை
தமிழ் ஓசை

இன்றைய ராசி பலன்

0 52

மேஷம் ராசி பலன்

மேஷம் ராசி பலன்

மேஷம் ராசி அன்பர்களுக்கு இன்று உங்களுக்கு உறவினர்கள் அல்லது அண்டை வீட்டாரிடம் இருந்து சில நல்ல செய்திகள் கிடைக்கும். இன்று மகிழ்ச்சி நிறைந்த நாளாக இருக்கும். உங்கள் எதிரிகள் விஷயத்தில் கவனமாக இருக்கவும். செலவுகள் அதிகமாக இருக்கும். சமாளிக்க கூடியதாக இருக்கும். சரியாக திட்டமிட்டு செலவுகளை செய்ய வேண்டும்

ரிஷபம் ராசி பலன்

ரிஷபம் ராசி பலன்

ரிஷபம் ராசி அன்பர்களுக்கு இன்று சமூகப் பணிகளில் . அதற்காக கொஞ்சம் பணம் செலவழிக்க வேண்டியது இருக்கும். உங்களின் மரியாதை அதிகரிக்கும். மனைவியுடன் கருத்து வேறுபாடு நீங்க நெருக்கம் அதிகரிக்கும். அலுவலகத்தில் இன்று மேலதிகாரிகளுடன் சில கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். அதேபோன்று பணியிடத்தில் நல்ல செய்திகளும் பெற முடியும்.​

மிதுனம் ராசி பலன்

மிதுனம் ராசி பலன்

மிதுன ராசி அன்பர்களுக்கு இன்று குடும்பத்தில் கருத்து வேறுபாடு தலை தூக்கும். உங்கள் முன்னேற்றத்தைக் கண்டு எதிரிகள் பொறாமைப்படுவார்கள். உங்கள் மரியாதை அதிகரிக்கும். இன்று உங்களின் செலவுகள் அதிகரிக்கும். எவ்வளவு உறவுகள் பலப்படும். குடும்ப பிரச்சினைகளுக்கு நிவாரணம் கிடைக்கும்

கடகம் ராசி பலன்

கடகம் ராசி பலன்

கடக ராசி அன்பர்களுக்கு இன்று சாதகமான பலன்கள் கிடைக்கும். இன்றைய தினம் எதிர்மறையான சிந்தனைகளில் இருந்து விலகி இருக்கவும். பெரியவர்களின் நட்பும், ஆலோசனையும் கிடைக்கும். உங்கள் செயல்களால் புகழ் பெறுவீர்கள். குடும்ப உறுப்பினர்களின் ஆரோக்கியத்தில் மேம்படும்.

சிம்மம் ராசி பலன்

சிம்மம் ராசி பலன்

சிம்ம ராசி அன்பர்களுக்கு இன்று உங்கள் செலவுகள் அதிகரிக்க வாய்ப்புள்ளது. ஆரோக்கியத்தில் ஏற்ற இறக்கங்கள் இருக்கும். உங்கள் பிரச்சனை அதிகரிக்க கூடிய நாள். குழந்தையின் எதிர்காலம் குறித்து பெரிய முடிவு எடுப்பீர்கள். அது சார்ந்த குடும்ப உறுப்பினர்களின் ஆலோசனை கிடைக்கும். காதல் வாழ்க்கையில் நிதானம் தேவை.

கன்னி ராசி பலன்

கன்னி ராசி பலன்

கன்னி ராசி அன்பர்களுக்கு இன்று சொத்து சார்ந்த பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். அதற்கு தீர்வு கிடைக்கும். உங்கள் செல்வ வளம் அதிகரிக்கும். குடும்பத்தில் சில பதட்டமான சூழல் நிலவும். வயதானவர்களுடன் வாக்குவாதம் ஏற்படலாம். பேச்சில் இனிமையை கடைப்பிடிக்கவும். இல்லையெனில் பிரச்சனை சந்திக்க நேரிடும்.

துலாம் ராசி பலன்

துலாம் ராசி பலன்

துலாம் ராசி அன்பர்களுக்கு இன்று சிலருடன் கூட்டாக செய்யக்கூடிய தொழிலில் வெற்றி கிடைக்கும். வியாபாரம் முன்னேற்றம் அடையும். வாழ்க்கை துணையுடன் சில வாக்குவாதங்கள் ஏற்படலாம். அது உங்களை வருத்தப்பட வைக்கும். சகோதரரின் உதவியுடன் முக்கிய வேலை முடிக்க முடியும். மாலை நேரத்தில் சமயப் பணிகளில் ஈடுபடுவீர்கள். நீண்ட நாட்களாக உங்களுக்கு வரவேண்டிய நிலுவையில் உள்ள பணம் திரும்ப கிடைக்கும்

விருச்சிகம் ராசி பலன்

விருச்சிகம் ராசி பலன்

விருச்சிக ராசி அன்பர்களுக்கு இன்று நிலை மேம்படுத்த கடினமாக முயற்சி செய்தீர்கள். அதில் நல்ல வெற்றி பெறுவீர்கள். எதிரிகள் விஷயத்தில் கவனமாக இருக்கவும். எந்த ஒரு செயல் செய்தாலும் அதில் கவனமாக செய்து முடிக்கவும். கொடுக்கல் வாங்கலில் முன்னேற்றம் ஏற்படும். மாணவர்களுக்கு கல்வியில் இருந்த தடைகள் நீங்கும்.

தனுசு ராசி பலன்

தனுசு ராசி பலன்

தனுசு ராசி அன்பர்களுக்கு இன்று வியாபாரத்தில் சில இடையூறுகளைச் சந்திக்க நேரிடலாம். என்று புதிய வியாபார ஒப்பந்தம் கிடைக்கின்றது. இன்று நீங்கள் எதிர்பார்க்காத சில செலவுகளால் குடும்பத்தில் அழுத்தம் ஏற்படும். எந்த ஒரு வேலையும் செய்தாலும் மிக கவனமாக செய்து முடிக்கவும். மற்றவர்களிடம் உங்களின் பொறுப்பை ஒப்படைக்க வேண்டாம். குடும்ப உறுப்பினர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றுவீர்கள்.

மகரம் ராசி பலன்

மகரம் ராசி பலன்

மகர ராசி அன்பர்களுக்கு இன்று வேலைவாய்ப்பை நோக்கிய முயற்சிகளில் நல்ல வெற்றி கிடைக்கும். வெற்றி படிக்கட்டுகளில் ஏறுவீர்கள். வேலையில் முழு கவனத்துடன் செயல்படவும். குடும்ப உறுப்பினர்களுடன் அதிக நேரம் செலவழிக்க வாய்ப்பு கிடைக்கும். முக்கிய முடிவுகளை எடுப்பதில் பெற்றோரின் ஆலோசனை கிடைக்கும்.

கும்பம் ராசி பலன்

கும்பம் ராசி பலன்

கும்ப ராசி அன்பர்களுக்கு இன்று குழந்தையின் எதிர்காலம் தொடர்பாக சில நல்ல செய்திகளையும், முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். நீங்கள் எங்காவது முதலீடு செய்ய சாதகமான நாளாக இருக்கும். சரியான ஆலோசனையுடன் செய்யக்கூடிய முதலீடு நல்ல லாபத்தை தரும். மனைவியுடன் வாக்குவாதங்கள் ஏற்படலாம். உங்களின் பேச்சில் நிதானம் தேவை. யாருடைய வார்த்தை நம்புவதற்கு முன் முழுமையாக ஆலோசிக்கவும்.

மீனம் ராசி பலன்

மீனம் ராசி பலன்

மீன ராசி அன்பர்களுக்கு இன்று உங்களுக்கு சில செலவுகள் ஏற்படும். சரியான திட்டமிடல் இல்லாமல் செலவிடுவீர்கள். தொழிலதிபர்கள் எடுக்கக்கூடிய முடிவுகள் எதிர்காலத்தில் பல சாதகமான பலன்கள் கிடைக்கும். தாயாரின் உடல்நிலை குறித்து சில பொறுப்பாளர்கள் ஏற்படலாம். காதல் வாழ்க்கையில் மகிழ்ச்சிகள் அதிகரிக்கும். திருமண தடைகள் நீங்கி நல்ல தகவல்கள் வந்து சேரும்.

Leave A Reply

Your email address will not be published.