தமிழ் ஓசை
தமிழ் ஓசை

இன்றைய தங்க நிலவரம்

0 88

உலக சந்தையில் இன்று தங்கம் ஒரு அவுன்ஸ் இலங்கை ரூபாவின் படி 656,928.00 ரூபாவாக பதிவாகியுள்ளது

இன்றைய தங்க நிலவரத்தின்படி, 24 கரட் 1 கிராம் தங்கத்தின் விலை 23,180 ரூபாவாக பதிவாகியுள்ளது. அதன்படி 24 கரட் தங்கப் பவுண் ஒன்று 185,400 ரூபாவாக பதிவாகியுள்ளது.

அதேபோன்று, 22 கரட் 1 கிராம் தங்கத்தின் விலை 21,250 ரூபாவாக பதிவாகியுள்ளது. அதற்கமைய 22 கரட் தங்கப் பவுண் ஒன்று 170,000 ரூபாவாக பதிவாகியுள்ளது.

மேலும், 21 கரட் 1 கிராம் தங்கத்தின் விலை ரூபாய் 20,290 பதிவாகியுள்ளது. அதன்படி 21 கரட் தங்கப் பவுண் ஒன்று  162,300 ரூபாவாக பதிவாகியுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.