தமிழ் ஓசை
தமிழ் ஓசை

இன்றைய டொலரின் பெறுமதி

0 71

இன்றையதினம் (நவம்பர் 17) மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணயமாற்று விகிதத்தின் அடிப்படையில்,

மக்கள்  வங்கியில்-  அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி 322.90 ரூபாவிலிருந்து 322.41 ரூபாவாக குறைந்துள்ளது. விற்பனை பெறுமதியும் 334.15 ரூபாவிலிருந்து 333.65 ரூபாவாக வீழ்ச்சி கண்டுள்ளது.

கொமர்ஷல் வங்கியில்- அமெரிக்க டொலரின் கொள்முதல் மற்றும் விற்பனை பெறுமதி மாற்றமின்றி முறையே 322.74 ரூபாவாகவும், 333.00 ரூபாவாகவும் காணப்படுகிறது.

சம்பத் வங்கியில்- அமெரிக்க டொலரின் கொள்முதல் மற்றும் விற்பனை பெறுமதி மாற்றமின்றி முறையே 323 ரூபாவாகவும், 333 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.