தமிழ் ஓசை
தமிழ் ஓசை

இன்று ஜனாதிபதி விஷேட உரை

0 83

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று (09) நாடாளுமன்றில் விஷேட உரை ஒன்றை நிகழ்த்தவுள்ளார்.

நாட்டின் தற்போதைய பொருளாதார நிலவரம் மற்றும் ஏனைய விடயங்கள் தொடர்பில் ஜனாதிபதி இதன்போது உரை நிகழ்த்தவுள்ளார்

Leave A Reply

Your email address will not be published.