தமிழ் ஓசை
தமிழ் ஓசை

ஆமை இறைச்சியுடன் ஒருவர் கைது

0 63

யாழ்ப்பாணம் பாசையூர் பகுதியில் ஆமை இறைச்சியுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாண மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவு பொறுப்பதிகாரிக்கு கிடைத்த இரகசிய தகவலில் அடிப்படையில் குறித்த கைது சம்பவம் இடம்பெற்றுள்ளது.

6 கிலோ 55 கிராம் ஆமை இறைச்சி அவரிடமிருந்து மீட்கப்பட்டு யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் பாரப்படுத்தபட்டது.

Leave A Reply

Your email address will not be published.