தமிழ் ஓசை
தமிழ் ஓசை

ஆட்டமிழக்காமல் ஆசிய கிண்ணத்தை வென்றது இந்தியா

0 104

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில், தற்போது நடந்துமுடிந்த ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில், எவ்விதமான விக்கெட்டுகளையும் இழக்காது இந்தியா அணி, வெற்றிப்பெற்றுள்ளது.

வெற்றி இலக்கான 51 ஓட்டங்களை 6 ஓவர்களுக்குள் பெற்றுக்கொண்டது. இதனூடாக, இந்தியா அணி 10 விக்கெட்டுகளால் வெற்றியீட்டி கிண்ணத்தை சுவீகரித்துக்கொண்டது.

Leave A Reply

Your email address will not be published.