தமிழ் ஓசை
தமிழ் ஓசை

EPF வட்டி வீதம் தொடர்பில் ஜனாதிபதி தலைமையில் கூடிய அமைச்சரவை முடிவு 

0 70

ஊழியர் சேமலாப நிதிய சட்டத்தில் திருத்தத்தை ஏற்படுத்த ஜனாதிபதி தலைமையில் கூடிய அமைச்சரவை முடிவு செய்துள்ளது.

இதன்படி ஊழியர் சேமலாப நிதிக்கான குறைந்தபட்ச வட்டி வீதத்தை 9 சதவீதமாக பேணுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் நான்கு ஆண்டுகளுக்கு (2023-2026) இந்த வட்டி வீதமே பேணப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.