தமிழ் ஓசை
தமிழ் ஓசை

Asia Cup 2023: இன்று இந்தியா – பாகிஸ்தான் மோதல்

0 112

2023 ஆம் ஆண்டுக்கான ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரின் சுப்பர் 4 சுற்றின் 3 ஆவது போட்டி இன்று (10) கொழும்பு ஆர். பிரேதமதாச சர்வதேச விளையாட்டரங்கில் இடம்பெறவுள்ளது.

குறித்த போட்டியில் இந்திய மற்றும் பாகிஸ்தான் ஆகிய அணிகள் மோதவுள்ளன.இந்த போட்டி இன்று பிற்பகல் 3 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.