தமிழ் ஓசை
தமிழ் ஓசை

Apple iPhone 15 வெளியீட்டு திகதி அறிவிப்பு

0 104

Apple நிறுவனம்‌ தனது அடுத்த Upgraded Version Products தொடர்பான வெளியீட்டு நிகழ்வை அடுத்த மாதம் அறிமுகம் செய்யப்போவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.‌ செப்டம்பர் 12, திங்கட்கிழமை கலிபோர்னியாவின் ஆப்பிள் பூங்காவில் உள்ள ஸ்டீவ் ஜாப்ஸ் திரையரங்கில் ஆப்பிள் இந்த நிகழ்வை நடத்துகிறது.

இந்தியாவில், இந்த நிகழ்வு இரவு 10:30 மணிக்கு நடைபெறும். ஐபோன்கள் இந்த ஆண்டு பல பகுதிகளில் பாரிய மேம்படுத்தல்களைப் பெற வாய்ப்புள்ளது. இருப்பினும், வடிவமைப்பு பெரிதாக மாறாமல் இருக்கலாம் என தெரிவிக்கப்படுகின்றது.

இதுவரை கசிந்துள்ள தகவல்களின்படி, ஆப்பிள் ஐபோன் 15 ப்ரோ மாடல்களின் விலையை பாரிய அளவில் உயர்த்த ஆப்பிள் திட்டமிட்டுள்ளது.

வரவிருக்கும் ஐபோன் 15 வரிசையானது சில மாற்றங்களைக் கொண்டுவர உள்ளதாக கூறப்படுகிறது. இதில்‌ The iPhone 15, iPhone 15 Plus, iPhone 15 Pro, iPhone 15 Pro Max, Smart Watches போன்ற புதிய வருகைகள்‌ இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Leave A Reply

Your email address will not be published.