Bigg Boss 7 : பிக்பாஸ் வீட்டில் நடந்த காரசாரமான விவாதம்

மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் பிக்பாஸ் சீசன் – 7 சண்டைகளுக்கு பஞ்சமே இல்லை.

இதில் இன்று வெளியான ப்ரமோவில் காண்பிக்கப்படும் காட்சிகள் மிகவும் மோசமாக சித்தரிக்கக்கூடியதாக இருக்கின்றது.

பிக்பாஸ் வீட்டில் புதிதாக நீதிமன்ற கட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. இதில் ஒருவருக்கொருவர் மாறி மாறி குற்றம் சுமத்துகின்றனர்.

இதில் வாதவிவாதங்கள் மிகவும் கார சாரமாக இடம்பெற்றுள்ளது.

எது எப்படியோ இந்த சீசன் பிக்பாஸ் மிகவும் மோசமான ஒரு கட்டத்துக்கு செல்வதாக விமர்சகர்களும் பார்வையாளர்களும் கருத்து வெளியிட்டு வருகின்றனர்.

மேலும், மாயா, தினேஸ் முகக்கவசம் கேட்டதற்காக உள்ளாடையை காண்பித்தமையானது, மிகவும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளதுடன் அனைத்து கேள்விகளுக்கும் கமல் சார் பார்த்துகொள்வார் கமல் சாரிடம் கேட்டுகோங்க என்ற வார்த்தை பிரயோகங்களும் மிகவும் விமர்சனத்து உள்ளாகியுள்ளது.

இதனையடுத்து போட்டியிலிருந்து மாயா வெளியேற வேண்டும் எனவும் சமூக வலைத்தளங்களில் மக்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.

பிக்பாஸ் வீட்டில் நடந்த காரசாரமான விவாதம்!
Comments (0)
Add Comment