Bigg Boss 7: விச்சுவின் ஆட்டம் இனிமேல் தான் ஆரம்பமே!!

பிக் பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது.

இந்த வார ” Worst Performance” இருவரை தெரிவு செய்யுமாறு பிக் பாஸ் அறிவிக்கின்றார்.

போட்டியாளர்கள் அனைவரும் விச்சு மற்றும் அர்ச்சனாவை தெரிவு செய்கின்றனர்.

திட்டமிட்டு அனைவரும் தாங்களை தெரிவு செய்திருப்பதாகவும், இனிமே விச்சு பாகம் இரண்டு ஆரம்பம் என்றும் பேசுவதுடன் அடுத்த ப்ரோமோ முடிவடைகின்றது.

Bigg Boss
Comments (0)
Add Comment