தமிழ் ஓசை
தமிழ் ஓசை

7 மாதங்களில் நீக்கப்பட்ட 65 மருந்துகள்

0 84

இவ் வருடத்தின் கடந்த 7 மாதங்களில் மாத்திரம் தரம் தொடர்பான பிரச்சினைகள் காரணமாக 65 மருந்துகள் பாவனையிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளர்  வைத்தியர் சமன் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

65 மருந்துகளில் இந்திய கடன் திட்டத்தின் கீழ் இறக்குமதி செய்யப்பட்ட மருந்துகளும்  உள்ளதாகவும், 6 மருந்துகள் உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படுவதாகவும் வைத்தியர் சமன் ரத்நாயக்க குறிப்பிட்டார்.

Leave A Reply

Your email address will not be published.