தமிழ் ஓசை
தமிழ் ஓசை

6.5 ரிக்டர் அளவில் பசிபிக் பெருங்கடலில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

0 119

எல் சால்வடாரில் பசிபிக் பெருங்கடல் அருகே நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.5 ஆக பதிவாகியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்நிலநடுக்கம் மத்திய அமெரிக்காவின் பல பகுதிகளை பாதித்துள்ளதாக கூறப்படுகிறது. நிலநடுக்கத்தின் தாக்கத்தால் உயிர் சேதமோ, பொருள் சேதமோ ஏற்படவில்லை என வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Leave A Reply

Your email address will not be published.