தமிழ் ஓசை
தமிழ் ஓசை

4,672 அதிபர்களுக்கு நியமனம் – சுசில் பிரேமஜயந்த

0 77

நேற்று (24) பாராளுமன்றத்தில் இதுவரை 4,672 அதிபர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.

எதிர்வரும் புதிய பாடசாலை தவணையில் இந்த அதிபர்கள் பாடசாலைகளுக்கு நியமிக்கப்படுவார்கள் எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.