தமிழ் ஓசை
தமிழ் ஓசை

2023 -உலக கிண்ணம் : இன்று இலங்கை – ஆப்கான் மோதல்

0 73

13-வது உலக கிண்ண தொடரில் இன்று (30) இடம்பெறும் 30-வது லீக் போட்டியில் இலங்கை அணி மற்றும் ஆப்கான் அணி மோதுகின்றன. 

குறித்த போட்டி புனேயில் பிற்பகல் 2 மணியளவில் இடம்பெறவுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.