தமிழ் ஓசை
தமிழ் ஓசை

2023 -உலக கிண்ணம் : இன்று அவுஸ்திரேலியா – நெதர்லாந்து மோதல்

0 95

உலக கிண்ண கிரிக்கெட் தொடரில் இன்று (25)இடம்பெறும் போட்டியில் 5 முறை உலக சம்பியனான அவுஸ்திரேலியா நெதர்லாந்தை சந்திக்கவுள்ளது.

முதல் 2 போட்டிகளில் தோல்வியடைந்த அவுஸ்திரேலியா அதன் பிறகு இலங்கை மற்றும் பாகிஸ்தானை வீழ்த்தி எழுச்சி பெற்றது.

இனி ஒவ்வொரு போட்டியும் முக்கியம் என்பதனால் மிகுந்த எச்சரிக்கையுடன் அவுஸ்திரேலிய அணியினர் விளையாடுவர்.

குறித்த போட்டி பிற்பகல் 2 மணியளவில் டெல்லியில் இடம்பெறவுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.