தமிழ் ஓசை
தமிழ் ஓசை

2023 உலகக் கிண்ணப் போட்டி : மேத்யூஸ் வௌியேற்றம்

0 80

இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான உலகக் கிண்ணப் போட்டியில் ஏஞ்சலோ மேத்யூஸ் வௌியேற்றம்

ஏஞ்சலோ மேத்யூஸ் பேட்டிங் செய்ய ஸ்டம்புக்கு வர தாமதமாகிவிட்டதாக கூறி டைம் அவுட் அறிவிப்புடன் ரன் அவுட் வீரராக வௌியேற்றப்பட்டார்.

சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இதுபோன்ற ஆட்டமிழக்கப்படுவது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.