தமிழ் ஓசை
தமிழ் ஓசை

2023 உலகக் கிண்ணப் போட்டி : நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற நியூசிலாந்து அணி

0 77

உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் இன்று (09) நியூசிலாந்து மற்றும் இலங்கை அணிகள் மோதுகின்றன.

இன்றைய போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற நியூசிலாந்து அணி முதலில் களத்தடுப்பை தெரிவு செய்தது.

இதன் படி இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடவுள்ளது. 

இன்று பகல் 2.00 மணிக்கு இந்த போட்டி ஆரம்பமாகிறது.

நடப்பு உலகக் கிண்ண தொடரில் நியூசிலாந்து 4 ஆவது இடத்திலும் இலங்கை அணி 9 ஆவது இடத்திலும் உள்ளன.

இன்று நியூசிலாந்து மற்றும் இலங்கை அணிகள் இடையேயான போட்டி பெங்களூருவில் நடைபெற இருக்கிறது.

Leave A Reply

Your email address will not be published.