தமிழ் ஓசை
தமிழ் ஓசை

10 பவுண்டரிகள்! 4 சிக்சர்கள் – சூர்யகுமார் யாதவ்

0 85

இந்தியா – மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டி20 போட்டி நேற்று கயானாவின் பிராவிடன்ஸ் மைதானத்தில் நடைபெற்றது.

இப்போட்டியில் சூர்யகுமார் யாதவின் அபாரமான ஆட்டத்தால் இந்திய அணி வெற்றி பெற்றது.

அவர் 44 பந்துகளில் 83 ஓட்டங்களை குவித்தார். இதில் 10 பவுண்டரிகளும், 4 சிக்சர்களும் அடங்கும்.

மைதானத்தை சுற்றி ஓட்டங்களை குவித்த அவரின் அதிரடி ஆட்டத்தின் காணொளி வைரலாகியுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.