தமிழ் ஓசை
தமிழ் ஓசை

வெளிநாட்டில் லொட்டரியில் இலங்கையர்களுக்கு அடித்த அதிர்ஷ்டம்

0 97

அபுதாபி பிக் டிக்கெட் லொட்டரியில் இந்தியருக்கு மிகப்பெரிய பரிசு விழுந்துள்ள நிலையில் இலங்கையர்களும் கணிசமான பரிசுகளை வென்றுள்ளனர்.

இந்தியாவை சேர்ந்த முஜீப் தேக்கே என்பவர் கடந்த எட்டு ஆண்டுகளாக கட்டாரில் ஓட்டுனராக பணிபுரிகிறார்.

அவருக்கு அபுதாபி பிக் டிக்கெட்டில் Dh15 மில்லியன் மெகா பரிசு விழுந்துள்ளது.

நேரடி டிராவின் போது இலங்கை, இந்தியா, பிரித்தானியாவை சேர்ந்த 9 அதிர்ஷ்டசாலிகளுக்கு Dh500,000 பரிசு கிடைத்துள்ளது.

மொத்த பரிசு தொகையில் இருந்து அவர்களுக்கு பணம் பகிர்ந்தளிக்கப்படும்.

Leave A Reply

Your email address will not be published.