தமிழ் ஓசை
தமிழ் ஓசை

இஸ்ரேல் போர் விமானங்கள் மூலம் ஹமாஸ் தலைவர் வீடு மீது தாக்குதல்

0 69

இஸ்ரேலிய போர் விமானங்கள் மூலம் ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியேவின் வீட்டை தாக்கியதாக இஸ்ரேல் விமானப்படை அறிவித்துள்ளது.

தற்போது கத்தார் மற்றும் இஸ்ரேலில் வசிக்கும் அவர் ஹமாஸ் தலைவரின் வீடு பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்படும் இடமாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

இதேவேளை, காஸா பகுதியில், ஒக்டோபர் 7ஆம் திகதிக்கு பின்னர் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளால் இதுவரை 50 இஸ்ரேலிய இராணுவத்தினர் உயிரிழந்துள்ளதாக இஸ்ரேல் இராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.