தமிழ் ஓசை
தமிழ் ஓசை

இன்றைய தங்க நிலவரம்

0 56

இலங்கையின் இன்றைய தங்க நிலவரம் தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன.

இன்றைய தங்க நிலவரத்தின்படி,

24 கரட் 1 கிராம் தங்கத்தின் விலை 22,880  ரூபாவாக பதிவாகியுள்ளது. அதன்படி 24 கரட் தங்கப் பவுண் ஒன்று  183,000 ரூபாவாக பதிவாகியுள்ளது.

அதேபோன்று, 22 கரட் 1 கிராம் தங்கத்தின் விலை 20,980 ரூபாவாக பதிவாகியுள்ளது.  அதற்கமைய 22 கரட் தங்கப் பவுண் ஒன்று 167,800 ரூபாவாக பதிவாகியுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.