தமிழ் ஓசை
தமிழ் ஓசை

வௌியான A/L மீள் மதிப்பீட்டு பெறுபேறுகள்

0 65

உயர்தர மீள் மதிப்பீட்டு பெறுபேறுகள் வெளியாகியுள்ளதாக பரீட்சைத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

பரீட்சைத் திணைக்களத்தின் www.doenets.lk மற்றும் results.exams.gov.lk இணையத்தளங்களுக்குச் சென்று பெறுபேறுகளைப் பெற்றுக் கொள்ளலாம் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எச்.ஜே.எம்.சீ. அமித் ஜயசுந்தர தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.