தமிழ் ஓசை
தமிழ் ஓசை

வெலிமடை வீதியிலும் மண்சரிவு

0 72

ஹப்புத்தளை – வெலிமடை வீதியில் ஹப்புத்தளை நகரத்திலிருந்து 6.5 கிலோமீற்றர் தொலைவில்  வல்கஹவெல சந்திக்கு அருகில் மண்சரிவு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன் காரணமாக அந்த வீதியின் ஊடான போக்குவரத்து தடைப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

அதேநேரம் கொழும்பு – பதுளை பிரதான வீதியின் பத்கொடை பிரதேசத்திலும் மண்சரிவு ஏற்பட்டுள்ளதுடன் அந்த வீதியின் ஊடான போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் வீதிகளை சீரமைக்கும் பணிகள் இன்று காலை முதல் முன்னெடுக்கப்படவுள்ளன.

Leave A Reply

Your email address will not be published.