தமிழ் ஓசை
தமிழ் ஓசை

வியட்நாம் தலைநகரில் பாரிய தீ விபத்து

0 79

வியட்நாமில் இடம்பெற்றுள்ள தீ விபத்தில் பலர் கொல்லப்பட்டுள்ளனர். வியட்நாம் தலைநகர் ஹனோயில் 9 மாடிக்கட்டிடத்தில் ஏற்பட்ட தீவிபத்தில் பலர் கொல்லப்பட்டுள்ளனர்.

அதிகாரிகள் இன்னமும் தீவிபத்தினால்  ஏற்பட்ட உயிரிழப்புகள் குறித்த விபரங்களை வெளியிடவில்லை. 150பேர் தங்கியிருந்த கட்டிடத்தில் இரவில் தீ பரவல் ஏற்பட்டுள்ளது, இரவு 2 மணிக்கு தீ கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டது என தகவல்கள் வெளியாகியுள்ளன.

Leave A Reply

Your email address will not be published.