தமிழ் ஓசை
தமிழ் ஓசை

லொறியுடன் மோதிய ரயில்

0 48

கந்தானை ரயில் நிலையத்திற்கு அருகில் உள்ள ரயில் கடவையில் லொறி ஒன்று ரயிலுடன் மோதி இன்று (28) காலை விபத்துக்குள்ளாகியது.

லொறியின் பின் பகுதியில் ரயில் மோதுண்டுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும், இந்த விபத்தில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை எனவும், ரயில் சேவைகள் வழமையாக இயங்குவதாகவும் ரயில்வே கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது

Leave A Reply

Your email address will not be published.