தமிழ் ஓசை
தமிழ் ஓசை

லிப்டன் சுற்றுவட்டத்திற்கு அருகில் பதற்றம்

0 104

கொழும்பு லிப்டன் சுற்றுவட்டத்திற்கு அருகில் அனைத்து  பல்கலைக்கழக மாணவர் சம்மேளனத்தின் (IUSF) ஆர்ப்பாட்டக்காரர்களை கலைக்க பொலிஸார் நீர்த்தாரை பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.