தமிழ் ஓசை
தமிழ் ஓசை

லிட்ரோ எரிவாயு விலையில் மாற்றம்

0 84

 உலக சந்தையில் ஒரு மெட்ரிக் தொன் எரிவாயு 85 அமெரிக்க டொலர்களுக்கு மேல் அதிகரித்துள்ளதாக லிட்ரோ தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து, உள்ளூர் எரிவாயு விலை திருத்தம் நாளை (04) அறிவிக்கப்படும் என லிட்ரோ தலைவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.