தமிழ் ஓசை
தமிழ் ஓசை

ரெலிகொம் நிறுவனத்தின் புதிய தலைவராக ரெயாஸ் மிஹிலார் நியமனம்

0 110

ரெலிகொம் நிறுவன தலைவர் பதவியிலிருந்து பணிப்பாளர்கள் சபை உறுப்பினர்கள் தம்மை நீக்கியுள்ளதாக ரெலிகொம் தலைவர் ரொஹான் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

இதேவேளை ரெலிகொம் நிறுவனத்தின் புதிய தலைவராக ரெயாஸ் மிஹிலார் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது .

ரெலிகொம் நிறுவனத்தை லைக்கா நிறுவனத்திற்கு விற்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ள நிலையில் இந்த மாற்றங்கள் நடந்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Leave A Reply

Your email address will not be published.