தமிழ் ஓசை
தமிழ் ஓசை

ரயில் சேவைகள் தாமதம்

0 41

கும்பல்கம ரயில் நிலையத்தில் ரயில் ஒன்றில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக ரயில் சேவைகள் தாமதமாகியுள்ளன.

அதன்படி, மாத்தறையில் இருந்து காலி நோக்கி பயணிக்கும் அனைத்து ரயில்களும் தாமதமாகுமென ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது

Leave A Reply

Your email address will not be published.